ஒருங்கிணைந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம்

image34

கல்லூரிக்கு பிறகான உங்கள் வாழ்க்கை பயணத்தை துரிதப்படுத்த

கல்லூரிக்கு பிறகான உங்கள் வாழ்க்கை பயணத்தை துரிதப்படுத்த

கல்லூரிக்கு பிறகான உங்கள் வாழ்க்கை பயணத்தை துரிதப்படுத்த கல்லூரிக்கு பிறகான உங்கள் வாழ்க்கை பயணத்தை துரிதப்படுத்த கல்லூரிக்கு பிறகான உங்கள் வாழ்க்கை பயணத்தை துரிதப்படுத்த

கேட்டப்பல்ட் பயிற்சி

உங்களுக்கு தெரியுமா?

நேர்காணலின் போது மதிப்பெண் சான்றிதழின் பங்கு!

 நாம் ஆரம்பப்பள்ளி முதல், மதிப்பெண்கள் மட்டும் தான் நம் வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்தை நம் மனதில் ஆழமாக விதைப்பதனால், நமக்கு நாமே ஒரு வேலியை வகுத்து கொண்டு நீண்ட காலமாக நமக்கு உண்டான வேறு வாய்ப்புகளை தேடுவதற்கும் தயங்கி முடங்கி விடுகிறோம். 

வேலை மற்றும் வாழ்வின் போக்கு என்பது ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டவை

 வேலை என்பது உங்கள் நேரத்தையும், திறமையையும் பணத்திற்காக பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல் ஆகும். ஆனால் வாழ்க்கையின் போக்கு என்பது உங்கள் வாழ்க்கை தரத்தை நீங்கள் உயர்திக் கொள்வதாகும் . அதற்கு வாழ்க்கை மேலாண்மை திறன் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த வேறுபாடுகளை  பலர் 40 வயதிற்கு பிறகு  கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் இழந்த பின், உண்ர்ந்து கொள்கின்றனர். 

ஒரு சிறிய அளவு விழிப்புணர்வு உங்கள் வாழ்க்கையை மாற்றும்……..

  

கல்லூரிக்கு பிறகான உங்கள் வாழ்க்கையில், இந்த உலகம் எவ்வாறு இயங்குகிறது என்ற விழிப்புணர்வே, உங்கள் தொழில் வளர்ச்சியின் வேகத்தில் , மிகப்பெரிய வேறுபாட்டினை ஏற்படுத்தும். நீங்கள் எந்த தொழிலை தேர்வு செய்தாலும் அல்லது  தள்ளப்பட்டாலும் உங்கள் தொழிலில்,  நீங்கள்  உங்களை மேம்ப்டுத்திக் கொண்டால் மட்டுமே, இந்த உலகத்தில்  என்ன நடந்தாலும்  உங்களால்  எப்போதும் உங்களை  உங்கள் கட்டுப்பாட்டில்  வைத்துக் கொள்ள முடியும்.

பயிற்சியை பற்றிய ஒரு சிறு அறிமுகம்

  

இந்த பயிற்சியானது , வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ தேவையான அனைத்து மனிதவள மேம்பாட்டுத் திறன்கள் மற்றும்  நேர்காணலை வெற்றிகரமானதாக்கி கொள்ளத் தேவையான யுக்திகள் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது. இப்பயிற்சி திட்டத்தின் ஒவ்வொரு தொகுப்பும் 3 மணி நேரங்களாக பிரிக்கப்பட்ட 10 பகுதிகளின் 30 மணி நேர தொகுப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது.  இது தமிழ் மற்றும் ஆங்கிலம்  ஆகிய இரண்டு மொழிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.


இப்பயிற்சி திட்டமானது, 30 வருடங்களுக்கும் மேலாக மனிதவள மேம்பாட்டுத் திறன் பயிற்சி மற்றும் பயிற்சியாளர்களை  தேர்வு செய்வதில் தேர்ச்சி  பெற்றுள்ள வல்லுனர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியின் மூலம் பயிற்சி பெறுபவர்கள் உடனடியாக தங்களுக்குள்  ஒரு சிறந்த  மாற்றம் ஏற்படுவதை  உணர்ந்து கொள்ளும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது.  


இதில், பயிற்சியளிப்பதுடன், பயிற்சி பெறுபவர்களிடம் உள்ள தனித்தன்மைகளை அடையாளப்படுத்தி, மிக குறுகிய காலத்தில், அதில் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றது.


பயிற்சி பெற்றவர்களின் சான்றிதழ் மற்றும் குறிப்புகள்( Profile) பற்றிய தகவல்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுவதுடன் ,நேர்காணலுக்கான அழைப்பு வரும் பொழுது அதற்கு தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் நேர்காணலுக்கு முன்னரும் , நேர்காணலுக்கு பின்னரும் வழங்கப்படுகின்றது. 

image35

திட்டத்தின் பயன்கள்

வாய்ப்புகளை அடையாளம் காணுதல்

உங்கள் குறிப்புகளை நீங்களே உருவாக்குதல்

உங்கள் குறிப்புகளை நீங்களே உருவாக்குதல்

image36

  இந்த உலகத்தில், இலவசமாக கிடைக்கக்கூடிய முதல் விஷயம் அறிவுரை. அடுத்ததாக  ஏராளமாக  கிடைப்பது வாய்ப்புகள் என்பது உங்களுக்கு  தெரியுமா? வாய்ப்புகளை தேர்வு செய்வது என்பது ஒரு கலை , அதில் நீங்கள் வல்லுனர்களானால் தோல்வி என்னும் வார்த்தையை நீங்கள் உங்கள் அகராதியில் இருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியும்.   

உங்கள் குறிப்புகளை நீங்களே உருவாக்குதல்

உங்கள் குறிப்புகளை நீங்களே உருவாக்குதல்

உங்கள் குறிப்புகளை நீங்களே உருவாக்குதல்

image37

  நேர்காணல் செய்யும் நபர்  உங்களை பற்றி அறிந்து கொள்ள முதலில் உதவுவது ,நீங்கள் உருவாக்கும் உங்களை பற்றிய குறிப்புகள் மட்டுமே. அதை ஒவ்வொரு   நேர்காணலுக்கும்  தகுந்தவாறு உங்கள் குறிப்புகளை  மாற்றி அமைப்பது உங்க்ள் வெற்றிக்கு நீங்கள் எடுத்து வைக்கும் முதல் படியாகும்.

நேர்காணலுக்கு திட்டமிடலின் ரகசியம்

உங்கள் குறிப்புகளை நீங்களே உருவாக்குதல்

நேர்காணலுக்கு திட்டமிடலின் ரகசியம்

image38

 நேர்காணலில் கலந்து கொள்வது என்பது ஒரு பூட்டினை திறப்பது போன்றதாகும். நேர்காணலில் வெற்றிபெற வேண்டும் என்றால், பல அம்சங்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து அமைய வேண்டும். ஒவ்வொரு  நேர்காணலுக்கும் உங்கள் அனுகுமுறையில் தனித்தன்மை இருக்க வேண்டும்

நேர்காணலை நீங்கள் நிர்வகித்தல்

நேர்காணும் நபரின் கவனத்தை ஈர்க்க

நேர்காணலுக்கு திட்டமிடலின் ரகசியம்

image39

நேர்காணலின் பயன் என்பது நேர்காணல் இலக்கில் வெற்றிபெறுவது என்பது அல்ல, உண்மையில் நீங்கள் நேர்காணல் நபர் அல்லது குழுவுடன் செலவிடும் நேரமே . உங்கள் பேச்சுத்திறனில் நீங்கள் திறம்பட நிரந்தர தேர்ச்சி பெற்று விட்டால் , எந்த நேர்காணலையும் எளிதில் சந்தித்து வெற்றி பெற முடியும்.

நேர்காணும் நபரின் கவனத்தை ஈர்க்க

நேர்காணும் நபரின் கவனத்தை ஈர்க்க

நேர்காணும் நபரின் கவனத்தை ஈர்க்க

image40

நேர்காணல்கள் பொதுவாக ஒரு தனி நபருடன் / குழு நிகழ்வாக இருக்கும். நேர்காணல் நபரின் கவனத்தை ஈர்ப்பது  என்பது நேர்காணலில் வெற்றிபெற ஒரு முக்கியமான அடிப்படை ஆகும்.  இதை மிக குறுகிய நேரத்தில் நீங்கள் உங்கள் திறன்களை கொண்டு நேர்காணும் நபரின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

வேலைவாய்ப்பு மேலாண்மை

நேர்காணும் நபரின் கவனத்தை ஈர்க்க

நேர்காணும் நபரின் கவனத்தை ஈர்க்க

image41

 வேலையை பெறுவது என்பது முதல் படியாகும்.நீங்கள் பணிபுரியும் விதத்தை பொறுத்து  சில வாரங்களில் அதுவே உங்கள் வாழ்க்கையின் போக்காக மாறிவிடும். இவ்வேலையை சொர்கமாகவும் , வாழ்க்கையில் வளர ஏனியாகவும் மாற்றுவது , ஆரம்பக்கட்டத்தில் செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் யார் யார் பயன்பெற முடியும்

image42

புதிய / வேலை தேடும் பட்டதாரிகள்

உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்கிட

புதிய / வேலை தேடும் பட்டதாரிகள்

 கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் எல்லோரும் உங்களுக்கு நிறைய அறிவுரைகளை வழங்குவார்கள். ஆனால் இப்பயிற்சி திட்டமானது (Catapult Program) உங்களை ஒரு தனி நபராகவே மதிப்பிட்டு உங்களுக்குள் இருக்கும் திறமைகளை அடையாளப்படுத்தி அவற்றை மேம்படுத்த உதவி செய்து உங்களுடைய வாழ்க்கை பயணத்தில் உங்களை முழுமையாக பயணிக்க வைக்க துணைபுரிகிறது.   

image43

வேலை மாற்றத்தை விரும்புவோர்

உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்கிட

புதிய / வேலை தேடும் பட்டதாரிகள்

தினமும் நம்  வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை  வேலையில் தான்  செலவு செய்கிறோம்.  நாம் செய்யும் வேலையில் மகிழ்ச்சி இல்லை என்றால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா?  வேறு வேலை மாற்றத்திற்கான முடிவுகளை தைரியமாக எடுக்க ஊன்றுகோலாகவும் , புதிய வாய்ப்புகளையும் அடைய  இப்பயிற்சி திட்டம் உதவுகின்றது.

image44

உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்கிட

உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்கிட

உங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்கிட

  நாம் வாழ்க்கையில் பெற்றோர்கள், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்ப சூழ்நிலை , உடல்நலம் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் நம் வேலையில் இருந்து விலகி உள்ள நிலை ஏற்பட்டிருக்களாம். இது பொதுவாக இருபாலினருக்கும் பொருந்தும். இப்பயிற்சியானது, நம்மை நாமே புதுபித்துக் கொண்டு இக்காலகட்டத்திற்கு ஏற்றார் போல், நம் வாழ்க்கையை மீண்டும் தொடங்க துணைபுரிகிறது.


About Us

image45

புதிய பட்டதாரிகளுக்கு

உங்கள் கல்லூரிக் கல்வியின் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை இரண்டு வாரங்களில் முடிக்க முடியும். பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை இரண்டு வாரங்களுக்கு 3 மணி நேரம் நடத்தப்படுகின்றன. உங்கள் வசதியின் அடிப்படையில் காலை 3 மணி நேரம் அல்லது பிற்பகல் 3 மணி நேரங்களுக்கு இடையே தேர்வு செய்து கொள்ளலாம். அதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு  உதவித் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து 11 வது நாள் 3 மணி நேரத்தில் விளக்கமளிக்கப்படும்...

image46

வேலையில் உள்ளவர்களுக்கு .....

 ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் ,தங்கள் வளர்ச்சியை மேம்படுத்தி கொள்ள நினைப்பவர்கள், தற்போதைய வேலையில் மகிழ்ச்சியற்றவர்கள், சிறந்த நிறுவனம் அல்லது சிறந்த தொழில் வாய்ப்புகளை தேடுபவர்கள் வார இறுதி பயிற்சியை தேர்வு செய்து கொள்ளலாம்.  4 ஞாயிறு மற்றும் 1 சனி கிழமை என 6 மணி நேரப் பயிற்சியை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் திறன்களை கொண்டு வாழ்க்கையில் மிகப் பெரியதான ஒரு மாற்றத்தை உண்டாக்க முடியும். 

image47

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள..

  உங்களுடைய தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மேலே உள்ள இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். இது மீண்டும் உங்களை உருவாக்கிக் கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும், மேலும் தற்போதைய வேலை வாய்ப்புகள் பற்றிய நிலவரங்களை அறிந்து கொள்ளவும், உங்கள் இடைவேளையின் போது இழந்த நேரத்தை ஈடுகட்டவும் 

நீங்கள் விரும்பும் தொழில் வாய்ப்புகளை தேர்வுசெய்யவும்  உங்களுக்கு இந்த வேலைவாய்ப்பு திட்டம் உங்களுக்கு உதவுகிறது..

பயிற்சியை பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா?

Message us on WhatsApp

i2c Foundation

i2c Foundation36/13, Ashirwad Towers, 2nd Floor,D B Road, R S PuramCoimbatore, TN 641002

கைபேசி : 9159723123

தொடர்புக்கு